சிவகாமியின் சபதம்
இடம்: மாமல்லபுரம். நமது தொல் பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி மையத்திடம் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஹார்ட்டிஸ்க் கிடைத்தது.. மிகவும் சிரமப்பட்டு அந்த டிஸ்க்ஐ டீ-கோட் செய்து பார்த்தபோது அது அந்தகால பல்லவ ஸெல்லுலர் கம்பனியின் டிஸ்க் என்று தெரிந்தது. அதிலிருந்து கிடைத்த சில தகவல்களின் தொகுப்புகள் இதோ… Sender :- வடிவழகி அம்மை 98000 06543 Receiver :- பரஞ்சோதி 9800010209 Date :- 03-06-0712 மகனே பரஞ்சோதி… H R U? இங்கே கீழை சோழநாடு நீ இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. செட்டாங்குடிகிராமமும் உனது முறைப் பெண் உமையளும் உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி இல்லை என்று எல்லோரும் கையை விரித்து விட்டார்கள். பல்லவ நாட்டில் நாவுக்கரசரிடம் நல்ல முறையில் கல்வி பயின்று வா!! Sender :- பரஞ்சோதி 9800010209 Receiver :- வடிவழகி அம்மை 98000 06543 Date :- 03-06-0712 OK. Done ********************************** (வழியில்… பரஞ்சோதி புத்த பிஷூவிடம்… “தலை நகரம் எவ்வளவு தூரம் இருக்கிறது?” “அதோ…” “எதற்கு கேட்கிறாய் தம்பி?” “என்...