Posts

Showing posts from 2020

சிவகாமியின் சபதம்

இடம்: மாமல்லபுரம். நமது தொல் பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி மையத்திடம் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஹார்ட்டிஸ்க் கிடைத்தது.. மிகவும் சிரமப்பட்டு அந்த டிஸ்க்ஐ டீ-கோட் செய்து பார்த்தபோது அது அந்தகால பல்லவ ஸெல்லுலர் கம்பனியின் டிஸ்க் என்று தெரிந்தது. அதிலிருந்து கிடைத்த சில தகவல்களின் தொகுப்புகள் இதோ… Sender :- வடிவழகி அம்மை 98000 06543 Receiver :- பரஞ்சோதி 9800010209 Date :- 03-06-0712 மகனே பரஞ்சோதி… H R U? இங்கே கீழை சோழநாடு நீ இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. செட்டாங்குடிகிராமமும் உனது முறைப் பெண் உமையளும் உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி இல்லை என்று எல்லோரும் கையை விரித்து விட்டார்கள். பல்லவ நாட்டில் நாவுக்கரசரிடம் நல்ல முறையில் கல்வி பயின்று வா!! Sender :- பரஞ்சோதி 9800010209 Receiver :- வடிவழகி அம்மை 98000 06543 Date :- 03-06-0712 OK. Done ********************************** (வழியில்… பரஞ்சோதி புத்த பிஷூவிடம்… “தலை நகரம் எவ்வளவு தூரம் இருக்கிறது?” “அதோ…” “எதற்கு கேட்கிறாய் தம்பி?” “என்...

பொன்னியின் செல்வன்

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள சித்திரக்குடி என்னும் கிராமத்தில், சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில், Archeological Survey of Indiaவிற்கு, 1000 வருடத்திற்கு முந்தைய Hard disk கிடைத்துள்ளது. அதன் databaseஐ ஆராய்ந்த போது,  “CHOLACEL”  என்ற செல்ஃபோன் கம்பெனியின் WhatsApp text விபரங்கள் அதில் இருந்ததன. ASI வெளியிட்டுள்ள அந்த databaseல் இருந்து, சில interesting WhatsApp text  இதோ…. x—–x Sender :- ஆதித்த கரிகாலன் 9900022222 Receiver :- வந்தியத்தேவன் 9900077007 Date :- 03-08-0969 Hey Dude...நண்பா! வந்தியத்தேவா!என் தந்தை சுந்தரச் சோழரை, பழுவேட்டையர்கள் இருவரும் சந்தேகிக்காதபடி, எவ்வாறாவது நேரில் சந்தித்து, கீழ்கண்ட Messageயை காண்பிக்கவும். பின்பு, என் தங்கை குந்தவையை contact பண்ணவும். என் சிற்றப்பா மதுராந்தகனை அடுத்த அரசனாக்க பழுவேட்டையர்கள் சதி செய்கிறார்கள். எனவே கவனமாக காரியத்தை முடிக்கவும். Message Attached :- Dad,வீரபாண்டியனின் ஆபத்துதவிகளால், தங்களுக்கு அபாயம் அதிகரித்துள்ளது. இராஜ்யத்திலும் குழப்பமான நிலை உள்ளது. எனவே, காஞ்சியில் நான் கட்டியுள்ள பொன்மாள...